No tax benefits for Tamil Cinema
No tax benefits for Tamil Cinema
Chennaites and other metro folks of Tamil Nadu have been enjoying movies with Rs.120 for almost more than 5 years in the state. There wasn't any significant changes in the ticket charges in TN. However, with the implementation of GST from July 1, all this will change for Kollywood; there will be no more entertainment tax, which varies from 30% in Chennai and Coimbatore, to 15-20% in smaller towns and Panchayats. Instead, there will be a uniform rate (between 12% and 18%) levied for Tamil Nadu. For example, movie tickets in Chennai, which cost ₹120 (gross amount, including taxes, shared by distributors and exhibitors) will now cost anywhere from ₹134.4 to ₹141.60.
The big advantage is that it becomes a level playing field for all films, big or small. There will be no more tax-free films, nor will the certification (‘U’, ‘UA’ or ‘A’) matter. Filmmakers will no longer have to compromise on their creative titles (a Power Pandi need not become Pa Paandi) for tax exemption. The GST is expected to bring transparency with a unified tax system at the box office, and bring down corruption.Though the price of ticket might go up, it may not benefit the producers directly.

தமிழ் சினிமாவுக்கு இனி வரிச்சலுகை கிடையாது
சென்னை, கோவை போன்ற தமிழ் நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்கள் அனைத்திலும் இதுவரை திரை அரங்கு கட்டணம் 120 ரூபாய் ஆக இருந்து வந்தது. கடந்த 5, 6 ஆண்டுகளாகவே இதே கட்டணத்திலேயே படங்களை பார்த்து மகிழ்ந்து வந்தோம். ஆனால், இனி அப்படி இருக்க முடியாது. சமீபத்தில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி சட்டத்தால், நாம் டிக்கெட்டிற்கு இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும். ஜிஎஸ்டி மூலம், கேளிக்கை வரி ஜூலை 1 முதல் முற்றிலும் நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, மெட்ரோ நகரங்களில் 30% வரி செலுத்த வேண்டும். மற்ற ஊர்களில், 20 சதவீதமும், கிராமங்களில் 12 முதல் 18 சதவீதம் வரையிலும் வரி செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம், சென்னையில், படத்தைக் காண்பதற்கான டிக்கெட்டின் வேலை 142 ரூபாய் வரையில் உயரக் கூடும்.
ஆனால், ஜிஎஸ்டி சட்டத்தால் தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களுக்கு நல்லதே நடக்கும். இனி, வரிசலுகைய எந்த படத்துக்கும் தமிழக அரசால் வழங்க இயலாது. எனவே, இனிமேல், யு சான்றிதழ் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இருக்காது. மேலும், தூய தமிழில் தான் படத்தின் பெயரை வைக்க வேண்டும் என்ற அழுத்தமும் இருக்காது. சமீபத்தில், வரிச்சலுகைக்காக பவர் பாண்டி என்ற பெயரை ப.பாண்டி என்று மாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஜிஎஸ்டி சட்டத்தால், வரி ஏய்ப்பும் செய்ய முடியாது என்பதால், திரை உலகத்தில் நிகழும் ஊழல்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான், டிக்கெட்டின் விலை அதிகமானாலும், அது தயாரிப்பாளர்களுக்கு நேரடியாக எந்த பலனையும் தராது.

No comments:
Post a Comment