Wednesday, 19 April 2017

'2017 is a year for Quality films and a year for debutante directors. ORU KIDAYIN KARUNAI MANU will once again prove that'says Sagar Sadhwani

'2017 is a year for Quality films and a year for debutante directors. ORU KIDAYIN KARUNAI MANU will once again prove that'says Sagar Sadhwani
“2017 is a year for Quality films and a year for debutante directors. ORU KIDAYIN KARUNAI MANU will once again prove that” says Sagar Sadhwani, the Senior Vice President of ‘EROS INTERNATIONAL


Living up to the expectations of the audience has always been a challenge for the film makers.The audience's exposure towards World Cinema is really huge and vast. Eros international as an institution has been excelling in terms of creative content and are all set to challenge the creative desires of the audience with "Oru Kidayin Karunai Manu". Directed by debutante Suresh Sangaiah (assistant director of ‘Kaakka Muttai' Manikandan), OKKM has Vidaarth and popular dubbing artist Raveena in the lead roles.

“OKKM, a perfect blend of laughter and sentiments has been selected for the NewYork Indian Film Festival and it is all set to steal the hearts of Tamil audiences very soon. The film will have its world premiere on 6th May, 2017 at Village Theatre in NewYork City” says Siddhi Pujara, the Executive Producer of Eros South in a positive tone.

“Films like ‘Dhuruvangal 16’,Kutram 23, ‘Maanagaram’ and ‘8 Thottakkal’ that were released recently have been greatly appreciated and welcomed by the audience. The successful run of these films are a clear indication that the audience is forever willing to give a chance to  new and fresh content. I can strongly say that our film will also find place  in that list very soon.  We have invested in terms of hard work and content management  on Suresh's script and his style of filmmaking. And OKKM will once again prove that” says Sagar Sadhwani, the Senior Vice President of ‘EROS INTERNATIONAL enthusiastically.


"அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களின்  தரமான படைப்புகளுக்கும் உகந்த ஆண்டு 2017. அதனை எங்களின் 'ஒரு கிடாயின் கருணை மனு' மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும்" என்கிறார் 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி


ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறும், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சவாலான காரியமாகவே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள்  உலக சினிமா மீது வைத்திருக்கும் பேரார்வம் தான். தற்போது அவர்களின் ரசனைகளை  'ஒரு கிடாயின் கருணை மனு'  படம் முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக இருக்கின்றது, நல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம். அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா (காக்கா முட்டை புகழ் மணிகண்டனின் உதவியாளர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் என இரண்டின் கலவையில் மிக அழகாக உருவாகி இருக்கும் எங்களின் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம்,  வருகின்ற மே 6 ஆம் தேதி  அன்று, நியூயார்க் நகரத்தில் உள்ள 'வில்லேஜ் திரையரங்கில் திரையிடப்படுகின்றது. அதுமட்டுமின்றி நியூயார்க் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்பட இருக்கின்றது" என்று கூறுகிறார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிட்தி புஜாரா.


"புதுமையான கதைக்களங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் வெளியான 'துருவங்கள் 16', 'குற்றம் 23', 'மாநகரம்' மற்றும் '8 தோட்டாக்கள்' திரைப்படங்கள். நிச்சயமாக அந்த வரிசையில் எங்களின் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படமும்  இடம் பெறும் என உறுதியாக நம்புகின்றேன். சுரேஷ் சங்கையாவின் கதை மீதும், அவர் படத்தை உருவாக்கிய விதமும் தான் எங்களின் அந்த உறுதியான நம்பிக்கைக்கு காரணம். எங்களின் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம்  அந்த நம்பிக்கையை மீண்டும்  உறுதிப்படுத்தும்" என்கிறார் 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி.

No comments:

Post a Comment