ADMK Ministers's tumult against TTV Dinakaran and Sasikala

In a major blow to the Sasikala family, Tamil Nadu minister D Jayakumar on late Tuesday said that AIADMK has decided to delink deputy party secretary TTV Dinakaran and his family from the party and added that a committee will be formed to steer the party. The decision was taken after a meeting was held at Chief Minister E K Palaniswami’s residence.
“A decision has been taken to fully keep away Dhinakaran and his family from the party and the government,” he told reporters tonight. Jayakumar further said that the decision was “unanimous” and that it was based on views of all ministers, including the chief minister, MLAs, MPs, and public.
The latest development in the ongoing AIADMK faction war comes after negotiations between the ruling group (AIADMK-Amma) and the rebel faction (AIADMK-Puratchi Thalaivi Amma), led by former chief minister O Panneerselvam, on a possible merger were stalled earlier in the day. Maintaining a strong position, Panneerselvam had demanded the ouster of the party’s general secretary V K Sasikala and her nephew Dinakaran from the party.

Jayakumar, however, said the party’s decision was not linked to Panneerselvam’s demand that Sasikala and Dhinakaran should be kept away as a pre-condition for talks for merger of the rival factions. The minister also said that they were still prepared to hold talks with Panneerselvam.
தினகரன், சசிகலாவை அதிமுகவை விட்டு துரத்துவோம்: அதிமுக அமைச்சர்கள்
நேற்று வரை டிடிவி தினகரனின் கண்ணசைவிற்கு ஏற்ப ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அதிமுகவின் அமைச்சர்கள் திடீரென அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஓபிஎஸ் அணியினருடன் இணைப்பிற்கு முன்னோட்டமாக தினகரன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனையில், மீண்டும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினரை கட்சியில் சேர்க்க முடிவு செய்தனர்.
அமைச்சர்கள் கூட்டம் முடிந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தினகரன் மற்றும் அவரது குடும்பத்தின் ஆதிக்கத்தை அதிமுகவில் இருந்து நீக்குவோம். பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒரு உயர்மட்டக் குழு அமைத்து கட்சியை வழி நடத்துவோம்" என்று கூறினார். இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வரின் ஒப்புதலுக்குப் பின்னரே வெளியிடுவதாகவும் ஜெயக்குமார் கூறினார்.
மீண்டும் இரு அணிகளின் இணைப்பிற்கு, ஓபிஎஸ் தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது, தினகரன், சசிகலா ஆகியோரின் ஆதிக்கத்தை கட்சியில் இருந்து நீக்குவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்துவது, ஓபிஸ்க்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்குவது. இதில், முதல் நிபந்தனையை நேற்றிரவே செயல்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இணைப்பிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியில் உள்ள நிலையில் அவர் பதவி விலகி ஓபிஸ்க்கு வழி விடுவாரா என்பது மட்டும் சந்தேகமே. ஒருவேளை, துணை முதல்வர் பதவியை உருவாக்கி அதில் எடப்பாடி அமர்ந்து ஓபிஸ்க்கு முதல்வர் பதவியை விட்டுத் தரலாம். அமைச்சர்களின் திடீர் கலகத்தால் அவசரமாக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார் தினகரன்.

No comments:
Post a Comment