Saturday, 15 April 2017

Trisha hopes for Garjanai's release

Trisha hopes for Garjanai's release
Trisha hopes for Garjanai's release
Actress Nayanthara who is referred as Lady Super star is concentrating on heroine oriented movies after her mega hit thriller Maaya. Other actresses are also keen in acting in heroine oriented roles after the success of Dora. Nayanthara's bestie actress Trish also working on a heroine oriented role named Garjanai. The first look of Trisha Krishnan’s new Tamil film, Garjanai  released recently. It is a remake of actor Anushka Sharma’s critically acclaimed Hindi film, NH10 a road film.  A large outline of Trisha’s side profile dominates it. 
NH10 touched on issues of crime against women, India’s urban versus hinterland divide and honour killing. Directed by Sundar Balu, Garjanai also stars actors KMKV fame Amit Bhargav and Vamsi Krishna, Vadivukkarasi, Sriranjini in supporting roles. We have wait and watch if Trisha can succeed in her major step.
 
நயன்தாரா போன்று வெற்றி பெறுவாரா த்ரிஷா 

நடிகை நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார். இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம்,வேலைக்காரன் போன்ற  திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட பெரிய கதாநாயகனுக்கு கிடைக்கும் வசூல் அளவுக்கு அவரின் டோரா திரைப்படம் வசூல் செய்து சாதனை செய்தது. இதனால், மற்ற நடிகைகளும்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

நயன்தாராவை போன்று அவரது தோழியான நடிகை த்ரிஷாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 2015ஆம் ஆண்டு நடிகை அனுஸ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்த என்எச்10 படத்தின் தமிழ் ரீமேக் கர்ஜனை என்ற பெயரில் தயார் ஆகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், காயம் அடைந்து அதிர்ச்சி அடைந்தவராக காணப்படுகிறார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் பாலு இயக்குகிறார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் புகழ் பெற்ற அமித் பார்கவ முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வம்சி கிருஷ்ணா,  நடிகை வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதாநாயகன் இல்லாமல் தனியே நடிக்கும் கர்ஜனை அவருக்கு வெற்றியை தேடித் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

No comments:

Post a Comment