Monday 12 June 2017

Actor Vijay lashes out at governments


Actor Vijay lashes out at governments

Actor Vijay lashes out at governments

In a award function, Ilaya Thalapathy Vijay has opened his heart and lashed out at governments for not taking any actions for famer issue. He spoke, "We are happy for getting the food three times, but the farmers are in a position to depend on the free ration rice and heir life is in question. 

He continued, "We are talking about super power nation, but what we need is a good governence which should concentrate on farmers issue". It has created waves among the star as VIjay spoke openly at the time when Super Star Rajinikanth is all set to make his political entry. Many have welcomed his speech though. 

விஜய்யின் அரசியல் பேச்சு 
விருது வழங்கும் விழாவில் மத்திய,மாநில அரசாங்கங்களை பற்றியும்டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தைப் பற்றியும் பேசிபரபரப்பு கிளப்பி உள்ளார் இளைய தளபதி விஜய்சென்னையில் நேற்று நடந்த ஓரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "மூன்று வேளையும்தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம்ஆனால்அந்த உணவை உற்பத்திசெய்த விவசாயிகள் நன்றாக இல்லைஅவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்மேலும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது." 
"வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம்வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும்முதலில் நல்லரசு கொடுங்கள்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்என்று அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளார்சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரவுள்ளநிலையில் அரசாங்கத்தை எதிர்த்து விஜய் பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளதுஆனால்இதற்கு முன்னரே பல்வேறுஅரசியல் தலைவர்களை சந்தித்துள்ள விஜய்பல நிகழ்வுகளிலும் தன்னுடைய கருத்தை பதிவு செய்தே வந்துள்ளார்ஆனாலும்தற்போதுஅவர் பேச்சு பல தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது

No comments:

Post a Comment