Thursday 8 June 2017

காலா படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News


காலா படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
காலா படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
Is It Mammootty acting in Kaala Movie? | காலா படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
பா.ரஞ்சித் இயக்கி ரஜினி நடிக்கும்காலாபடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டது. பின்னர் இந்த செய்தி பல பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வேகமாக பரவியது. இதைகாலாபடத்தின் இயக்குனர் ரஞ்சித்தோ தயாரிப்பாளர் தனுஷோ மறுக்கவில்லை. மேலும் ஜப்பார் பட்டேல் இயக்கத்தில் டாக்டர்.அம்பேத்காராக மம்மூட்டி ஏற்கனவே நடித்திருந்தார். இதனால் காலா படத்தில் அவர் நடிப்பதாக நம்பப்பட்டது.
இந்நிலையில் மம்மூட்டிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ரஜினிகாந்த், மம்மூட்டி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வந்ததளபதிஇன்றுவரை பேசப்படுவது குறிப்பிடதக்கது. ‘காலாபடத்தின் கதை இது தான் என பல ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதுவும் உண்மையா இல்லையா என இயக்குனர் ரஞ்சித் வாய் திறந்தால் மட்டுமே தெரிய வரும்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment