Thursday 8 June 2017

விஷாலின் அடுத்த திட்டம்?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

விஷாலின் அடுத்த திட்டம்?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
விஷாலின் அடுத்த திட்டம்?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Vishal’s Next Plan | விஷாலின் அடுத்த திட்டம்?| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ஒவ்வொரு வாரமும் கோலிவுட்ல 5 – 6 படங்கள் ரிலீஸ் ஆகுது. அதுல எந்த படத்தை பார்க்குறதுன்னு முடிவு பண்றதுக்குள்ள ரிலீஸ் ஆன பாதி படங்கள் தியேட்டரை விட்டு தூக்கியிருப்பாங்க. இதுனால பல நல்ல படங்கள் பாதிச்சிருக்கு. ரொம்ப நாட்களா இருந்து வந்த இந்த பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சிருக்கு.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப் பெற்ற விஷால் அணியினர் அதற்கான ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த 2017 ஜூன் மாதத்திலிருந்து 2018 ஜனவரி வரை எல்லா தயாரிப்பாளர்களும் அவர்களுடைய படம் வெளியாகும் உத்தேசமான தேதியை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி படங்கள் வெளியாகும் தேதியை பதிவு செய்து கொள்ளாவிட்டால் படங்களை வெளியிட முடியாத சூழல் ஏற்படுமாம். இந்த வெளியீட்டு தேதி ஒழுங்குமுறை சின்ன படஜெட் படங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும் என்கின்றனர் நிர்வாகிகள்.
இந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி ரம்ஜான் முன்னிட்டு சிம்புவின்அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, எஸ்.ஜே.சூர்யாவின்னெஞம் மறப்பதில்லை’, மற்றும்ஜெயம்ரவியின்வனமகன்ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
மேலும் ‘Book my show’, ‘Ticket new’ போன்று சினிமா டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் ஒரு இணையதளம் உருவாக்கபடவுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்ட ஒரு தொலைக்காட்சியும் உருவாக்கப்பட இருக்கிறதாம். இதெல்லாம் சரி தான்தமிழ் ராக்கர்சைஎன்ன பண்ண போறீங்க? அப்படிங்கிற கேள்வி தான் பெரிதாக எழுகிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment