Monday 12 June 2017

Bobby Simha to clash with actor Vikram


Bobby Simha to clash with actor Vikram
Bobby Simha to clash with actor Vikram

Actor Bobby Simha who won national award for playing villain in Jigarthanda is acting in various films as lead. Now he's back to his comfort-zone playing against actor Vikram in Saamy 2 which will be directed by director Hari. One cannot forget the attrocoties of Sammy's villain played by legendry actor Kotta Srinivasa Rao.

Actress is paired up again with Vikram while Keerthi Suresh is added to the cast as second heroine. Music Composer DSP will be replacing Harris Jayaraj. Produced by Shibu Thameen under his Thameen's film will be having VT Vijayan as editor and Priyan as cinematographer. The shooting of the movie is expected to start in early August.

விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா 

நடிகர் பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது வாங்கியவர். அடுத்தடுத்து, ஹீரோவாக நடித்து வந்தவர் தற்போது மீண்டும் வில்லனாக மாறி இருக்கிறார். டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ள சாமி 2 படத்தில், விக்ரமுடன் மோதும் அதிரடி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் பாபி சிம்ஹா. சாமி முதல் பாகத்தில், கோட்டா சீனிவாசராவ் வில்லனாக நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். 

சாமி 2 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த நடிகை த்ரிஷாவே நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷை புக் செய்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு பதிலாக  தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒளிப்பதிவாளர் பிரியன், எடிட்டர் வி.டி.விஜயன் ஆகியோரும் படத்தில் பணியாற்ற உள்ளனர். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பாக சிபு தமீன் இப்படத்தினை தயாரிக்கிறார். ஏற்கெனவே இவர் விக்ரமை வைத்து இருமுகன் படத்தை தாயரித்து வெற்றி பெற்றார். சாமி 2 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment