Friday 16 June 2017

படு தோல்விக்கு பிறகு பிரபுசாலமன்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News


படு தோல்விக்கு பிறகு பிரபுசாலமன்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
படு தோல்விக்கு பிறகு பிரபுசாலமன்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
Prabhu Solomon next after continous loss| படு தோல்விக்கு பிறகு பிரபுசாலமன்| Tamil Cinema News | Tamil Cinema Seithigal | Kollywood News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்து பிரபு சாலமன் இயக்கிய படம்தொடரி’. ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு படுதோல்வியை சந்தித்தது. ‘தொடரிபடத்திற்கு முன் இவரது இயக்கத்தில் வெளியானகயல்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தொடர்ந்தி தோலிவியை கொடுத்து வந்த பிரபுசாலமன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விக்ரம்பிரபு, லக்ஷ்மிமேனன் நடித்து வெளியான கும்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க தீர்மானித்துள்ளார்.
கும்கி2’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர்,ராஜசேகர் நடிகை ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் 2010ல் வெளியானமைனாபடத்தில் நடித்த விதார்த்தும், அமலாபாலும் அதற்கு பிறகு பெரும் வளர்ச்சியடைந்தனர். அதேபோல் 2012ல் வெளியான கும்கி படத்தில் நடித்த விக்ரம்பிரபுவும், லக்ஷ்மிமேனனும் கவனிக்கதக்கவகையில் வெற்றியடைந்தனர் இவர்களை போலவே பிரபு சாலமன் படத்தில் நடிப்பதன் மூலம் வெற்றி பெறுவேன் என பலத்த நம்பிக்கையுடன் இருக்கிறார் தமிழில் அறிமுகமாகவிருக்கும் ஷிவானி ராஜசேகர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஷிவானி ராஜசேகர்  பரதநாட்டியம், குச்சுபுடி படங்களில் கைதேர்ந்தவர். மேலும் கிடார், வீணை, கீ போர்டு வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்.
ஜூலை மாதம் தமிழக கேரளம் பட்டிய வனப்பகுதிகளில் கும்கி2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment