Wednesday 14 June 2017

Mohanlal's Puli Murugan Releasae in 300 theatres in Tamilnadu


Mohanlal's Puli Murugan Releasae in 300 theatres in Tamilnadu
Mohanlal's Puli Murugan Releasae in 300 theatres in Tamilnadu

300 திரையரங்குகளில் வெளியாகும் ' புலிமுருகன்'                       
மலையாளத் திரையுலகின் 5 முறை தேசிய விருதுபெற்ற மோகன்லால் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு  150 கோடிவசூல் சாதனை செய்த படம் ' புலிமுருகன்'. மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான  ‘புலிமுருகன்அதே பெயரில் தமிழில்  ‘ D ‘ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறதுமலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான 'முலக்குபாடம் பிலிம்ஸ்சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் 'புலிமுருகன்படத்தை தமிழிலும் உருவாக்குகிறார்கதாநாயகியாக கமாலினி முகர்ஜிஜெகபதிபாபுலால்கிஷோர்நமீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகிஇருக்கிறது.
இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் வைஷாக்.  படத்திற்கு  வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர்  ஆர்.பி.பாலாபுலிமுருகன் படம்வருகிற 16 ம் தேதி தமிழகம்  முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகிறதுபாகுபலி படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்றுதிரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது புலிமுருகன் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர்சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.

No comments:

Post a Comment