Wednesday 28 June 2017

Again Spyder Movie gets Postponed| மீண்டும் தள்ளிப்போகும் ஸ்பைடர்


Again Spyder Movie gets Postponed| மீண்டும் தள்ளிப்போகும் ஸ்பைடர்
Again Spyder Movie gets Postponed| மீண்டும் தள்ளிப்போகும் ஸ்பைடர்
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் முதலில் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் பல வேலைகள் முடிவடையாததால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பாக முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாம்

இதனிடையே, இப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியானது.

No comments:

Post a Comment