Wednesday 28 June 2017

ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Kalyanam Mudhal Kadhal varai fame Priya Bhavani Shankar Joins up with Vaibhav | ப்ரியா பவானி ஷங்கர்- வைபவ் இணைந்தனர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
'பீட்சா' புகழ் கார்த்திக் சுப்பராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 150 படத்திற்கும் மேலாக சப்டைட்லிங் செய்துள்ளது.
 தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் பெஞ்ச் டாக்கீஸ் என்கின்ற பெயரில் 5 குறும்படத்திணையும் 2016 ல் 'அவியல்' என்கின்ற படத்தின் மூலம் 4 குரும்படத்தினையும் ஒன்றினைத்து ஒரு மிகபெரிய சாதனை படைத்து ,குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் மற்றும் பாதை வழிவகுத்து கொடுத்தது. 
தற்பொழுது தனது சொந்த தயாரிப்பினை வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால்பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயரித்துள்ளனர்.
முதலாவதாக மேயாத மான்எனும் படத்தினையும் பின்பு மெர்குரிஎனும் திரைப்படத்தையும், கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ்சும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது. மேயாத மானில் நடிகர் வைபவ் நடிக்க நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு. ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர் திரு. விது ஒளிபதிவு செய்து திரு. சந்தோஷ் நாராயணன் மற்றும் திரு. பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

Blogger : https://pakkatv.blogspot.in/                                                                                                                      

No comments:

Post a Comment