Monday 12 June 2017

தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Ilaiya Superstar Sivakarthikeyan says Producer | தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
இயக்குனர், குணசித்திர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க,கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ள படம்அதாக பட்டது மகாஜனங்களே’. ஆர்.இன்பசேகர் இயக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் சிவகார்த்திகேயனைவருங்கால ஜனாதிபதிவாழ்க ரேஞ்சுக்கு கூவித்தள்ளினர்.
புலிபடத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான பி.டி.செல்வகுமார் பேசும்போது..’சிவகார்த்திகேயன் தான் இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். அவரது படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அவர் தான் தமிழ் பட உலகின்இளைய சூப்பர்ஸ்டார்என்று கூற மேடையில் உட்கார்ந்திருந்த சிவகார்த்திகேயனின் முகத்தில் ஒருவிதமான பயம் கலந்த சந்தோஷம் ஏற்பட்டது.
அடுத்தாக எஸ்.வி.சேகர் பேசியபோது.. ‘பி.டி.செல்வகுமார் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர்ஸ்டார்என கூறுவதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்றும் கோபித்துகொள்ள மாட்டார். சினிமா பேக்கிரவுன்ட் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் சிவகார்த்திகேயன் இந்த இடத்திற்கு வந்துள்ளார். எனவே அவரை அப்படி அழைப்பதில் தவறு இல்லை என்றார். அதன் பின் பேச வந்த பலரும் "சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிட்டு பேசினார்கள்.
இவர்களின் புகழுரைகளை கேட்டு பயத்துடன் நெளிந்தபடியே இருந்த சிவகார்த்திகேயன் பேசும்போது.. ‘எனக்கு பட்டங்களில் விருப்பம் இல்லை. தயவு செய்து என்னை பட்டப்பெயர் சொல்லி அழைக்க வேண்டாம். மக்களுக்கு பிடிக்கும் நல்ல படங்களில் நடிக்கவே ஆசை.. எனக்கு கொடுத்த நடிப்பு வேலையை சரியாக செய்கிறேன் அதைப்பற்றிய விமர்சனங்கள் வரும்போது என்னை திருத்திக்கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களில் கற்றுக்கொண்டது ஏராளம், என்று ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment