Thursday 1 June 2017

ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி ரொமேன்ஸ்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி ரொமேன்ஸ்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி ரொமேன்ஸ்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Cricketer Sreesanth and Nikki Galrani is going to romance| ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி ரொமேன்ஸ்!|Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ரெட் கார்பட் பிலிம்ஸ்என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ்  ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்குடீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார்.
பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில்  நடிக்கிறார்.               
படம் பற்றி இயக்குனர் கூறும்போது..
இந்த படம் இந்திய சினிமாவிற்கு புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். ‘பைக் ஸ்டன்டைமையமாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பைக் ஸ்டன்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப் பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் மக்களுக்கு பெரிதாக போய் சேர வில்லை. இந்த படத்தின் மூலம் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரியவரும்.
ஸ்ரீசாந்த், நிக்கிகல்ராணி, பேர்லேமேனி, தேஷ் பாண்டே இந்த நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து உருவாகி வருகிறதுபடம் ஜூன் மாதம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகிறது.
படப்பிடிப்பு கொச்சி, பெங்களூர், கோவா, ஆஸ்த்ரேலியா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளதுபுது மாதிரியான எந்த கதையையும் மக்கள் வரவேற்பார்கள். இந்த கதையையும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்றார் இயக்குனர் சுரேஷ்கோவிந்த்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment