Tuesday 29 August 2017

A R Rahman to act a movie


A R Rahman to act a movie
A R Rahman to act a movie
நடிகனாக மாறிய ரஹ்மான்

ரஹ்மான் இயக்கும் 86 நிமிட படத்தில் 16 பாடல்கள்.  ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவினர் நடித்துள்ளனர். ஒரு இசை கலைஞன் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடை ஏற்றுகிறார் என்பது தான் சாராம்சம்.   இதற்கு ஆங்கிலத்தில் கான்சர்ட் படம் என்று பெயர். அந்த வகையில் தமிழில் உருவாகும் முதல் கான்சர்ட் படம் ஆகும்.

No comments:

Post a Comment