Wednesday 16 August 2017

Karthi Acts a movie under Suriya's Direction


Karthi Acts a movie under Suriya's Direction
Karthi Acts a movie under Suriya's Direction
அண்ணன் தயாரிப்பில் தம்பி நாயகன்
கார்த்தி அடுத்ததாக அண்ணன் சூர்யா தயாரிப்பில், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். மற்ற நடிகர்- நடிகைகள் முடிவாகவில்லை. இசையமைப்பாளர் மட்டும் முடிவாகி இருக்கிறார். டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

கார்த்தி படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. படத்தில் இடம் பெறும் அத்தனை பாடல்களும் ரசிகர்களை முணு முணுக்க வைக்க வேண்டும் என் பதில் இமான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment