Saturday 19 August 2017

Sidharth Malhotra and Alia Bhatt's alleged love life


Sidharth Malhotra and Alia Bhatt's alleged love life
Sidharth Malhotra and Alia Bhatt's alleged love life

காதலனை பிரிந்தார் அலியாபட்

இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் - அலியாபட்டும் காதலித்து வந்தனர். ஜோடியாக ஊர்சுற்றினார்கள். பார்ட்டிகளில் அமர்களப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காதலை முறித்து பிரிந்து விட்டார்கள். சித்தார்த் மல்ஹோத்ராநடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுடன் நெருக்கமானதே அலியாபட் காதலனை பிரிந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment