Monday 28 August 2017

Sai Dhanshika who changed like Anushka Shetty


Sai Dhanshika who changed like Anushka Shetty
Sai Dhanshika who changed like Anushka Shetty

பரதேசி’, ‘கபாலிபடங்களில் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த தன்ஷிகா, தற்போது அனுஷ்கா போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்தாககுழலிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 🔝பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

No comments:

Post a Comment