Tuesday 29 August 2017

Vijay Sethupathi with Vanamagan Fame Sayesha Saigal


Vijay Sethupathi with Vanamagan Fame Sayesha Saigal
Vijay Sethupathi with Vanamagan Fame Sayesha Saigal
சேதுபதியுடன் இணையும் சாயிஷா
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்...  இப்படத்திற்கு "ஜீம்பா" என பெயர் வைத்துள்ளனர். இதில் நாயகியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார் மற்றும் சித்தார்த் விவின் இசை அமைக்கிறார்.

இது ஒரு ரொமான்ஸ் காமெடி படம் என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸீல் செப்டம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment