Friday 18 August 2017

Bigg Boss Tamil Contestant Oviya Avoids Cinema Industry


Bigg Boss Tamil Contestant Oviya Avoids Cinema Industry
Bigg Boss Tamil Contestant Oviya Avoids Cinema Industry
நடிப்பதை தவிர்க்கும்  ஓவியா

"பிக் பாஸ்" நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலம் ஆனார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் ஆரவ்வை காதலித்த அவர் இன்னும் அந்த நினைவில் இருந்துவிடுபட வில்லை. ஆகவே புதிய பட வாய்ப்புகளை தவிர்ப்பதற்காகவே தனது முடி அலங்காரத்தை அசிங்கமாகிக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment