Saturday 19 August 2017

Again Anjali going to act in Malayalam Movie


Again Anjali going to act in Malayalam Movie
Again Anjali going to act in Malayalam Movie
மீண்டும் மலையாளத்தில் அஞ்சலி
அஞ்சலி சிறிய இடைவெளிக்கு பின் 'தரமணி' படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். என்றாலும் இவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்திருக்கிறது. இப்போது மீண்டும் மலையாள படத்தில் நடிக்கிறார்.

வினுஜோசப் இயக்கும் இந்த படத்துக்கு 'ரோசாப்பூ' என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. பிஜூமேனன் நாயகனாக நடிக்கும் இதில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். கடைசியாக 6 வருடங்களுக்கு பின்பு 'பியான்ஸ்' என்ற மலையாள படத்தில் அஞ்சலி நடித்தார். இப்போது மீண்டும் மலையாள நாயகி ஆகி இருக்கிறார்.

No comments:

Post a Comment