Monday 21 August 2017

Vivegam Movie First Day Box Office Collection Assumption


Vivegam Movie First Day Box Office Collection Assumption
Vivegam Movie First Day Box Office Collection Assumption
 இதற்கு முன் தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் கபாலி தான் இருந்தது, இப்படம் ரூ 21.5 கோடி வசூல் செய்திருந்தது.
இந்த சாதனையை விவேகம் முறியடிக்கும் எப்படியும் ரூ 21 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என சென்னையில் உள்ள பிரபல விநியோகஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

முன்பதிவு தொடங்கிய பல இடங்களில் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் நாள் வசூல் எப்படியும் ரூ 20 கோடி இருக்கும் 

No comments:

Post a Comment