Tuesday 29 August 2017

Comedy Actor Yogi Babu joins with Lady Superstar Nayanthara


Comedy Actor Yogi Babu joins with Lady Superstar Nayanthara
Comedy Actor Yogi Babu joins with Lady Superstar Nayanthara
நயனுடன் ஜோடி சேரும் யோகிபாபு
நயன்தாரா தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் அடுத்து கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடிக்கின்றார்.
வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கி அது பாதியிலேயே நின்றது, அப்படத்தின் இயக்குனர் நெல்சன் தான் இப்படத்தின் இயக்குனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாராவுடன் காமெடி நடிகர் யோகிபாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

No comments:

Post a Comment