Thursday 17 August 2017

Director Vignesh Shivan Wishes to Anirudh Ravichander


Director Vignesh Shivan Wishes to Anirudh Ravichander
Director Vignesh Shivan Wishes to Anirudh Ravichander
அனிருத்துக்கு விக்னேஷ் சிவன் பாராட்டு

அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்தது, திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், 'யூ ' சான்றிதழ் வழங்கிருக்கிறார்கள். படம், இம்மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

படத்தில் இடம் பெட்ரா 'டைட்டில்' பாடலை கேட்ட டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "டைட்டில் பாடலை கேட்டு அசந்து விட்டேன். இந்த பாடல் சர்வதேச அளவில் 'ஹிட்' ஆகும்" என்று பாராட்டி இருக்கிறார்.

அவருடைய பாராட்டை ஏற்றுக் கொண்ட இசையமைப்பாளர் அனிருத், விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment