Thursday, 10 August 2017

ராசியான கதாநாயகி ஆனார்


ராசியான கதாநாயகி ஆனார்

ராசியான கதாநாயகி ஆனார்
மூன்றெழுத்தில் பெயரை கொண்ட அந்த புதுமுக நாயகி பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில். அவரை தமிழ் பட உலகம் கண்டு கொள்ளாததால், தெலுங்கு பட உலகுக்கு போனார். அங்கே அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதால், ராசியான கதாநாயகி ஆகிவிட்டார்.

அந்த பெயருடன் தமிழ் பட உலகுக்கு வந்திருக்கும் மூன்றெழுத்து நடிகைக்கு தற்போது மளமள என்று புது படங்கள் ஒப்பந்தமாகின்றன.

No comments:

Post a Comment