Sunday 14 May 2017

Dhanush clarifies on warning to Rajni

Dhanush clarifies on warning to Rajni
Dhanush clarifies on warning to Rajni
Actor and Producer Dhanush who is producing Super Rajnikanth's next project has clarified that the upcoming is not based on the life of Mumbai's late underworld don Haji Mastan. Earlier last week, Sunder Shekhar, foster son of gangster Haji Masta has sent a warning to Superstar Rajnikanth in form of a letter from, warning him not to distort facts about Mastan’s life in an upcoming movie.Shekhar, Chairman of the Bharatiya Minorities Surakasha Mahasangh, has threatened the actor, in a video that has gone viral, of consequences if Mastan is portrayed wrongly.
Rajnikanth will be playing a don in the movie set in Mumbai backdrops. The movie is tentatively titled ‘Godfather’. The movie is to be directed by Pa.Ranjith and produced by actor Dhanush under his production house Wunderbar Films.
ரஜினிக்கு வந்த மிரட்டல், விளக்கம் அளித்த தனுஷ் 
நடிகர் தனுஷ் தன்னுடைய உண்டர்பார் பிலிம்ஸ் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கிறார். அந்த புது திரைப்படம் ஹாஜி மஸ்தான் பற்றியது அல்ல, அது யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல, மும்பையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு டான் கதை மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார்.  
சில நாட்களுக்கு முன்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார். தன்னுடைய தந்தையைப் பற்றிய படத்தில் அவரை தவறாக சித்தரித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார் சுந்தர்.

கபாலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ப.ரஞ்சித் எடுக்கும் புதிய படத்தில் மும்பையைச் சேந்த தாதாவாக நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தற்போது ரசிகர்கள் 'காட் ஃபாதர்' என்று அழைக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்திற்கான ஃபோட்டோ ஷூட் முடிந்துள்ளது. 

No comments:

Post a Comment