Tuesday 16 May 2017

பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Rajini Movie going to release on Pongal| பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
லைகா புரடக்ஷன்ஸ் தயாரித்து, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்,அக்ஷய்குமார், எமி ஜாக்ஷன் ஆகியோர் நடித்து வரும் படம் 2.0. இப்படத்திற்கான பல பணிகள் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றுவருகிறது. 2.0 படத்திற்காக பிரசாத் லேபில் பிரத்யோகமாக நவீன தொழில் நுட்பங்களை கொண்டு இப்படத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்கியுள்ளனர்.
அன்மையில்  2.0 படத்தில் தான் நடித்த காட்சிகளுக்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசியுள்ளார். 15 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த், எமி ஜாக்ஷன், அக்ஷய் குமார் தொடர்பான காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகளுக்கான டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
ஷங்கரின் கடும் கட்டுபாட்டில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் நடைபெற்று வருகிறது. திட்டமிடபடி அனைத்து வேலைகளும் நிறைவடைந்தால் 2018 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment