Saturday 13 May 2017

சிக்கலில் மாட்டிய ரஜினி-தனுஷ் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


சிக்கலில் மாட்டிய ரஜினி-தனுஷ் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சிக்கலில் மாட்டிய ரஜினி-தனுஷ் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Rajini and Dhanush are in Trouble | சிக்கலில் மாட்டிய ரஜினி-தனுஷ் |Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Superstar Rajnikanth has been sent a warning in form of a letter from Sunder Shekhar, foster son of gangster Haji Mastan, warning him not to distort facts about Mastan’s life in an upcoming movie.
Shekhar, Chairman of the Bharatiya Minorities Surakasha Mahasangh, has threatened the actor, in a video that has gone viral, of consequences if Mastan is portrayed wrongly.
Rajnikanth will be playing Mastan in a movie based on his life and times. The movie is tentatively titled ‘Godfather’. The movie is to be directed by Pa.Ranjith and produced by actor Dhanush under his production house Wunderbar Films.
தனுஷின் ‘வுன்டர்பார்’ பிலிம்ஸ் சார்பில் ரஜினி நடிக்க ப.ரஞ்சித் இயக்கவுள்ள பெயரிடப்படாத படத்திற்கு கடும் சிக்கல் எற்பட்டுள்ளது. மும்பையை பின்புலமாக கொண்டு அங்கு வாழ்ந்த மும்பை பிரபல தாதா ‘ஹாஜி மஸ்தான்’ என்பவரின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் ப.ரஞ்சித். இதை அறிந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் ‘பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சி’யின் நிறுவனர் சுந்தர் சேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ரஜினிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம் அதில் ‘சமீபத்திய பத்திரிகைகள் மூலமாக நீங்கள் நடிக்க இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தில் என்னுடைய தந்தையின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிந்தேன்.அதில் எனது தந்தையை கடத்தல் காரர், நிழல் உலக தாதாவாக சித்தரித்து படமெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹாஜி மஸ்தான் கடத்தல், தாதா என அவர் மீது எந்த ஒரு வழக்கிலும் எந்த நீதிமன்றமும் குற்றம் சுமத்தவில்லை.ஹாஜி மஸ்தானுக்கு மிகபெரிய பின்புலம் உள்ளது அவரை தவறாக சித்தரித்து படமெடுப்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அவரை தவறாக சித்தரித்த்உ படமெடுத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நான தயாரிப்பாளர் சங்கத்தில் வாழ் நாள் உறுப்பினராக உள்ளேன். நீங்கள் ஹாஜி மஸ்தானை பற்றி படமெடுக்க விரும்பினால் அவரிபற்றி அதிக நாட்கள் உடனிருந்த நான் உங்கலுக்கு உதவுகிறேன் என்று கூறியுள்ளாராம் சுந்தர் சேகர்’
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment