Friday 12 May 2017

"Don't spread false news" actor Dulquer Salman


"Don't spread false news" actor Dulquer Salman


"Don't spread false news" actor Dulquer Salman
Young hero Dulquer Salman is a happy man now after his wife gave birth to a cute baby girl on 5th of May. He officially announced the news along with his wife Amal Sufiya.
 
However, the young hero is concerned because suddenly fake pictures of a baby claiming to be the pictures of Dulquer Salman’s daughter appeared on the internet and started circulating all over the web. This has naturally made the hero to clarify on the fake pics.
 
He promised fans that he would share his happiness as much as possible with his fans and hence requested his fans to respect his privacy and stop sharing the fake pics that surfaced on the internet and going viral. These days, it’s hard to tell which pictures are fake and which aren’t.

வீண் வதந்திகளை பரப்பாதீர்கள் துல்கர் சல்மான் ஆவேசம் 
 
இளம் நடிகர் துல்கர் சல்மானுக்கு, கடந்த வாரம்  அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் துல்கர். புதிதாக பிறந்துள்ள குழந்தையும், துல்கரின் மனைவி அமலும் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கின்றனர். 
 
ஆனாலும், துல்கர் - அமல் தம்பதியருக்கு புதிதாக பிறந்த குழந்தை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் போலியாக பல புகைப் படங்கள் வலம் வருவது அவருக்கு மனவருத்தத்தை தந்துள்ளது. பலவேறு போலி புகைப்படங்களை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க விளக்கம் அளித்துள்ளார் துல்கர். 
 
"தேவை இல்லாமல், போலி  புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது அதிர்ச்சியாகவும், வேதனை தருவதாகவும் இருக்கின்றது. இதனால், நானே விரைவில் எங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட இருக்கிறேன். அதனால், போலி புகைப்படங்களை ஷேர் செய்வதை தவிருங்கள்" என்று கேட்டுக்க கொண்டுள்ளார். இப்போதெல்லாம், எது உண்மையான புகைப்படம், போலி புகைப்படம் என்பதை கண்டறிவது பெரும் சிரமமாகி உள்ளது.  


No comments:

Post a Comment