Saturday 13 May 2017

கவர்ச்சி நடிகை விரைவில் கைது | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

கவர்ச்சி நடிகை விரைவில் கைது | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
கவர்ச்சி  நடிகை  விரைவில்  கைது | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
Arrest warrant on famous Bollywood actress Rakhi Sawant | கவர்ச்சி  நடிகை  விரைவில்  கைது | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
அவ்வபோது தன்னுடைய நடத்தையின் மூலம் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஒருவரை ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கன்னத்தில் அறைந்து கடும் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு லூதியானா கோர்ட் ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்டை பிறப்பித்துள்ளது.
2016 ஆண்டு தனியார் தொலைக்கட்சி ஒன்றில் பங்கேற்ற ராக்கி சாவந்த், ராமாயணத்தை எழுதிய வால்மீகி  பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். இது ராமாயணத்தை புனிதமாக கருதும் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீது லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகக் கோரி பல முறை, சம்மன் அனுப்பியும், ராக்கி சாவந்த் ஆஜராகத காரணத்தால் ராக்கி சாவந்துக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்டை, கோர்ட் பிறப்பித்துள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment