Monday 15 May 2017

Kamal's first ever TV show's promo is out

Kamal's first ever TV show's promo is out
Kamal's first ever TV show's promo is out
We all are excited as ‘Ulaganayagan’ Kamal Haasan to host the Tamil version of Bigg Boss in Star Vijay TV. The first promo featuring actor Kamal was released recently. Kamal has shared the promo in his twitter and said that, first time he's doing a role without role and appearing himself on screen. 
Bigg Boss is a reality show in which a number of contestants (known as "housemates") live in a purpose-built house and are isolated from the rest of the world. The events in the house will be filmed by 100s of cameras set up in it. Acor Kamal would be appearing on every Friday to review the past week's event in the house and announce the eliminations. 
Vijay Television, is expecting its non-fiction content to go up to almost 50 per cent of its total portfolio with the launch of the Tamil version of Big Boss, the reality show which has crossed 10 seasons in Hindi.
வெளியானது கமலின் 'ஆயிரம் கண்கள்' ப்ரோமோ
நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் இந்தியில் பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் கிளப்பிய பிக் பாஸின் தமிழ் பாதிப்பை தொகுத்து வழங்க இருக்கிறார். நேற்றைக்கு இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வை வெளியிட்டுள்ளனர். இதில் கமல், தன்னுடைய காந்த கண்ணால், ஆழ்ந்து பார்ப்பது போல் படம் பிடித்துள்ளனர். இதனை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்துள்ள கமல்," முதன் முறையாக எந்த பாத்திரமும் இல்லாமல், நான் நானாகவே தோன்ற உள்ளேன்" என்று கூறியுள்ளார். 
இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் ஒரே வீட்டில் 100 நாட்களுக்கும் மேலாக தங்கி இருந்து அங்கு தரப்படும் போட்டிகளை சமாளித்து, பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்ப படுவார்.  அவர்களின் அத்தனை நடவடிக்கைகளும், நூற்றுக்கணக்கான கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப் படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியில் தோன்றி அந்த வார நிகழ்வுகளை ரிவ்யூ செய்து, போட்டியாளர்களை எலிமினேட் செய்வார். 

சமீபகாலங்களில், டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்குச் சென்றுள்ள ஸ்டார் விஜய் டிவி, பிக் பாஸின் தமிழ் பதிப்பின் மூலம் தங்களுடைய ரேட்டிங்கை 50 சதவீதம் வரையிலும் உயர்த்த உதவி புரியும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி, பத்து சீசன்களை கடந்து மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment