Monday 29 May 2017

Ram Gopal Varma Quits his Twitter Account


Ram Gopal Varma Quits his Twitter Account


Ram Gopal Varma Quits his Twitter Account

ட்விட்டருக்கு முழுக்குப்போட்ட ராம்கோபால்வர்மா!
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடிப்பில் அன்மையில் வெளியாகி படுதோல்வி அடைந்த படம் ‘சர்க்கார் 3’.தன்னுடைய ட்விட்டர் வலைப்பக்கத்தில் ரஜினி,ஶ்ரீதேவி,சன்னி லியோன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களையும்அரசியல் பிரமுகர்களையும் தன்னுடைய சர்ச்சை ட்விட்டுக்களால் அதிர வைத்தவர்பல எதிர்ப்பு வந்தாலும் விடாமல் தொடர்ந்துசர்ச்சை பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
இப்போ மும்பை மாஃபியாக்களை பின்னணியாக கொண்டு 'கன்ஸ் அண்ட் தைஸ்'ன்ற பெயரில் தொடர் ஒன்றை இயக்கிவருகிறார்இந்தத் தொடரின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறதுவிஷயம் என்னான்னாட்விட்டர் வலைபக்கத்திலிருந்து தான் விலகப்போறதா அறிவித்திருக்கிறார் ராம்கோபால் வர்மாகல்லறையில் எழுதி வைப்பது போல் தோற்றம் - 27/5/2009, மறைவு:27/5/2017" என்று எழுதி வைத்துள்ளார்இதை பார்த்து முதலில் சந்தோஷப்பட்ட பலர் பின்னர் அதிர்ந்துபோயுள்ளனர்.
இனிமேல் புகைப்படம்,வீடியோக்களுடன் இஸ்டாகிராமில் கலக்க போவதாக அறிவித்துள்ளார். @RGVzoomin ராம் கோபால் வர்மாசும்மாவே அதிரவைப்பவர் இன்ஸ்டாகிராமில் என்ன பண்ணபோறாரோ.. என சங்கடத்தில் சில செலிபிரிட்டிகள்.

No comments:

Post a Comment