Friday 12 May 2017

Jayam Ravi to battle with Simbu

Jayam Ravi to battle with Simbu
Jayam Ravi to battle with Simbu
Actor Simbu is currently working on Anbanavan Asaradhavan Adangadhavan (also known as AAA) which will release in two parts as Simbu is having two different roles named, Ashwin thaathaa and Madurai Michael. Now actor Simbu has announced that the first part of the film series will hit screens on June 23, marking Eid. He has a competition now from actor Jayam Ravi's Vanagamagan. Earlier it was supposed to release in early June, however it got postponed to June 23 due to the strike announcement from Tamil film industry. 
Vanamagan is directed by Vijay and music for the film is by Harris Jayaraj and cinematography is by Tirru. Sayyeshaa Saigal plays the female lead in it and the rest of the star cast Varun, Thambi Ramaiah, Prakash Raj and Sanjay Bharathi. 
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி 

சிம்புவின் 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் திரைப்படம் 'அஷ்வின் தாத்தா' பகுதிகளை கொண்ட படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23 ஆம் தேதி விடுமுறை தினமான பக்ரீத்  அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளார் நடிகர் சிம்பு. இந்நிலையில் அன்றைய தினம் சிம்புவுக்கு போட்டியாக நடிகர் ஜெயம் ரவி களத்தில் குதித்துள்ளார். அவர் நடித்து ரிலீசுக்கு தயாராக இருந்த வனமகன் திரைப்படம் ஜூன் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக, ஜூன்  முதல் வாரத்தில் வெளியாக வேண்டிய வனமகன், தமிழ் சினிமாவின் ஸ்டிரைக் அறிவிப்பின் காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. 

பிரபல இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக சயீஷா சேகல் நடித்துள்ளார். நடிகர்கள்  வருண்,தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் மற்றும் சஞ்சய் பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். வனமகன் மூலமாக இயக்குனர் விஜயுடன் கை கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கான ஒளிப்பதிவை  கையாண்டுள்ளார். 

No comments:

Post a Comment