Tuesday 16 May 2017

ரஜினி தமிழரே இல்லை - பாஜக தலைவர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal


ரஜினி தமிழரே இல்லை - பாஜக தலைவர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ரஜினி தமிழரே இல்லை - பாஜக தலைவர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
‘Rajini is not a Tamilan’ Says Famous BJP Leader Subramanian Swamy| ரஜினி தமிழரே இல்லை - பாஜக தலைவர் | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முதல் நாளான நேற்று ரசிகர்களிடையே பேசிய பேச்சு அவர் அரசியலுக்குள் வர தயாராகிவிட்டதாக எண்ணி அவரது ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர்திது குறித்து பல அரசியல் தலைவர்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவ்வபோது சர்ச்சைகளை கிளப்பி வரும் பாஜகவின்  மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி, ரஜினியை கடுமையாக சாடியுள்ளார். ஆங்கில தொலைக்கட்சி ஒன்றிற்கு அவர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், ரஜினிக்கென்று கொள்கையே கிடையாது. அரசியல் குறித்த தெளிவில்லாத அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதையே அவரது பேச்சு காட்டுகிறது என்றும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட, கர்நாடகத்தில் பிறந்த தமிழரல்லாதவர். அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த் தோல்வியையே சந்திப்பார் என கூறியுள்ளாராம் சுப்பிரமணியன் சாமி.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment