Monday 29 May 2017

I didn't satisfy with my performance says Vijay's Actress Nithya Menon


I didn't satisfy with my performance says Vijay's Actress Nithya Menon
I didn't satisfy with my performance says Vijay's Actress Nithya Menon
இதுலயே எனக்கு திருப்தியில்ல..
யாரு.. பார்த்த வேலையின்னு தெரியலைஇனிமே வித்யாமேனன் நடிக்கிறதை விட படங்கள் இயக்குவதில் தான் அதிககவனம் செலுத்தப்போறார்னு யாரோ கொளுத்திப் போட அய்யோ.. அந்த மாதிரியெல்லாம் இல்லிங்கேன்னுவலுக்கட்டாயமா வந்து ஆஜராயிருக்காரு நித்யாமேனன்.
இது பற்றி அவங்க பேசும்போது.. ‘நான் படம் டைரக்ட் பண்ண போறதால புது படங்கள்ல நடிக்கிறதை அவாய்ட் பண்றதாசொல்றது சுத்தப் பொய்இந்த புரளியை யார் கிளப்பிவிட்டாங்கன்னு தெரியலைஆனால் நான் டைரக்டர் ஆக சிலர்விரும்புறாங்கஅது எனக்கு சந்தோஷம்எப்பவும் போல கதை கேட்டுகிட்டுதான் இருக்கேன்நல்ல கதையுள்ள படங்களில்நடிக்கவே விருப்பம்அட்லி இயக்கத்தில் விஜயுடன் முதன் முதலா நடித்து வருகிறேன்இந்தப்படம் எனக்கு முக்கியமானபடமாயிருக்கும்விஜய் பழகுறதுக்கு நல்ல மனிதர் நகைச்சுவையுணர்வு மிக்கவர்.
நடிப்பிலேயே எனக்கு இன்னும் முழு திருப்தியில்லைஇதுல டைரக்ஷன் பத்தி ஒன்னும் சொல்வதற்கில்லைஎன்கிறார்நித்யாமேனன்.

No comments:

Post a Comment