Saturday 13 May 2017

Famous Don's son threatens Super star Rajni


Famous Don's son threatens Super star Rajni



Famous Don's son threatens Super star Rajni 
 
Superstar Rajnikanth has been sent a warning in form of a letter from Sunder Shekhar, foster son of gangster Haji Mastan, warning him not to distort facts about Mastan’s life in an upcoming movie.
 
Shekhar, Chairman of the Bharatiya Minorities Surakasha Mahasangh, has threatened the actor, in a video that has gone viral, of consequences if Mastan is portrayed wrongly.
 
Rajnikanth will be playing Mastan in a movie based on his life and times. The movie is tentatively titled ‘Godfather’. The movie is to be directed by Pa.Ranjith and produced by actor Dhanush under his production house Wunderbar Films.

 
ரஜினிக்கு மிரட்டல் விடுத்த பிரபல தாதாவின் மகன்
 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார். தன்னுடைய தந்தையைப் பற்றிய படத்தில் அவரை தவறாக சித்தரித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் சுந்தர்.
 
பாரதிய மைனாரிட்டி சுரக்ஷ்யா மஹாசங்கம் என்ற கட்சியை நடத்தி வரும் சுந்தர் சேகர், நேற்றைக்கு வெளியிட்டுள்ள்ள வீடியோவில், "என் அப்பா ஹாஜி மஸ்தான் பற்றி எடுக்க உள்ள படத்தில் நீங்கள் (ரஜினிகாந்த்), என் தந்தையாக நடிப்பதைப் பற்றி அறிந்தேன். என் அப்பா, ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அவரை தவறான வகையில், உண்மையில் நடக்காத சிலவற்றை உங்கள் படத்தில் நீங்கள் காட்டினீர்கள் என்றால் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள், எச்சரிக்கை." என்று பேசியுள்ளார். இது சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

No comments:

Post a Comment