Friday 5 May 2017

Actor Dulquer's double release

Actor Dulquer's double release
Actor Dulquer's double release 
Actor Dulquer Salmaan couldn’t have been happier as the actor became a father to a baby girl on Friday. Dulquer welcomed the girl as his little princess and took to Twitter to share the news to his fans.  Both the mother and child are healthy and Dulquer has been with them since Friday.
The actor tweeted, "Doubly happy !! We are blessed with an angel. Our own little princess. My brain isn't even comprehending all this. Over the moon !!" 
Dulquer’s new Malayalam film, Comrade In America, also released amid Baahubali storm in Kerala on Friday. Contrary to reports that CIA is a political film, it is said to be a romantic drama. 
டபுள் ரிலீஸ் கொடுத்த துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மானுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை தான் மிக சிறந்த நாளாக இருந்திருக்கும். ஏனெனில், நேற்றைக்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் துல்கர். புதிதாக பிறந்துள்ள குழந்தையும், துல்கரின் மனைவி அமலும் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கின்றனர். 
"இரட்டை சந்தோஷத்தில் உள்ளேன். எங்களுக்கு அழகிய குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். எங்களுடைய குட்டி இளவரசி அவள். இந்த சந்தோஷத்தை என் மூளையால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. நிலவுக்கு மேல் இருப்பதை போல் உணர்கிறேன்" என்று தன்னுடைய ட்வீட் மூலம் மகிழ்ந்துள்ளார் நடிகர் துல்கர்.  

முன்னதாக, வெள்ளியன்று துல்கர் நடித்துள்ள திரைப்படம் 'காம்ரேட் இன் அமெரிக்கா' திரைப்படம் உலகெங்கிலும் வெளியாகி இருந்தது. பாகுபலி 2 பல திரை காரணத்தில் டிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், காம்ரேட் இன் அமெரிக்கா வெளியாகி நன்றாக ஒடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பெயரை வைத்து அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பாத்தார்கள் ரசிகர்கள், ஆனால், காம்ரேட் இன் அமெரிக்கா ஒரு ரொமாண்டிக் காவியமாக வெளிவந்துள்ளது. ஒரே நாளில், முதல் குழந்தை மட்டும் ஹிட் திரைப்படம்  என்று டபுள் ரிலீஸ் கொடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் துல்கர். 

No comments:

Post a Comment