Friday 5 May 2017

Christopher Nolan surprises Indian fans

Christopher Nolan surprises Indian fans
Christopher Nolan surprises Indian fans
A brand new trailer for Christopher Nolan's WWII epic Dunkirk has been released, providing a deeper look at the world briefly presented in the teaser late last year. Tamil fans have created memes and circulated in social medias to register their happiness.
Nolan's tenth feature tells the true story of Operation Dynamo, a daring plan to rescue 300,000 Allied troops who were surrounded by Nazis soldiers in Dunkirk during World War II. .Dunkirk, starring Tom Hardy, Cillian Murphy, Mark Rylance, Kenneth Branagh and Harry Styles, will be released on 21 July
தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்திய ஹாலிவுட் இயக்குனர் 
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தன்னுடைய தி டார்க் நைட், இன்டர்ஸ்டெல்லர், இன்செப்ஷன் படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர். உலகெங்கிலும் ரசிகர்களை கொண்டிருக்கும் நோலனின், அடுத்த படமான டன்கிர்க் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேப்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான பின்னர், சமூக வலைத்தளங்களில் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் தமிழ்நாட்டு ரசிகர்கள். 
இரண்டாம் உலகப்போரினை அடிப்படையாக கொண்டு எடுக்கப் பட்டிருக்கும் டன்கிர்க் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள பத்தாவது திரைப்படமாகும். நாஜிப்படைகளால் பிடிக்கப்பட்டிருந்த 3 லட்சம் படை வீரர்களை மீட்க எடுக்கப்பட்ட ஆபரேஷன் டைனமோவை தத்ரூபமாக கையாண்டுள்ள படம் டன்கிர்க். டாம் ஹார்டி, மேரி ரைலான்ஸ், கென்னத் பிரானாகி போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஜூலை மாதம் 21ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment