Thursday 11 May 2017

ரஜினிக்கு நோ கால்ஷீட்! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

ரஜினிக்கு நோ கால்ஷீட்! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
ரஜினிக்கு நோ கால்ஷீட்! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

I Won’t Give Call Sheet to Rajini Says Famous Actress| ரஜினிக்கு நோ கால்ஷீட்! | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal

'கபாலி' வெற்றிக்கு பிறகு தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் இணையும் பெயரிடப்படாத  படம் இம்மாதம் 28ஆம் தேதி சென்னையில்  தொடங்கவுள்ளது. இதற்கான  நடிகர், நடிகையர் தேர்வு மும்மரமாக நடைபெற்றுவருகிறது. மும்பை தாராவியின் பின்புலத்தை  கதைக்களமாக கொண்டு  உருவாகவிருக்கும் இப்படத்தில்  ரஜினியுடன் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 28ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர்  அதற்கு மறுப்பு தெரிவித்துளளாராம். காரணம் என்னவென்றால் ரஜினியுடன் நடிக்க ஏற்கனவே வித்யாபாலன் தேதியை ஒதுக்கியிருந்தாராம்திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படாததால் அவர் இன்னொரு பாலிவுட் படத்திற்கு தனது  தேதியை கொடுத்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் ரஜினியின்  கதாபத்திரத்திற்கு மிகவும்  பொருத்தமாக வித்யாபாலன் இருப்பார் என விரும்பிய இயக்குனர் .ரஞ்சித் வித்யாபாலனிடம் மாற்று தேதிகளை ஒதுக்கித்தருமாறு கேட்க அதற்கு அவர் ரஜினியுடன் நடிக்க விருப்பமிருந்தாலும் கால்ஷீட் விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை இதனால் அடுத்தடுத்த படங்களில் குழப்பம் ஏற்படும் என கூறி ஒரு சின்ன சாரியுடன் ரஜினிக்கு நோ சொல்லியுள்ளார் வித்யாபாலன். இதனால் இயக்குனர்  .ரஞ்சித் வேறு சில பாலிவுட் நடிகைகளை பரிசீலித்து வருகிறார்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

No comments:

Post a Comment