Sunday 12 February 2017

Jail is not new for me, says Sasikala

Jail is not new for me, says Sasikala
Jail is not new for me, says Sasikala
எனக்கு ஜெயில் ஒன்றும் புதிதல்ல : சசிகலா ஆவேசம். 
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் தம் ஆதரவு எம்எல்ஏகளோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. அவர் பேச்சின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு.. 
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சரி நானும் சரி எதற்கும் அஞ்சாதவர்கள்
  • எனக்கு ஜெயில் ஒன்றும் புதிதல்ல, சென்னை சென்ட்ரல் ஜெயிலைப் பார்த்திருக்கிறேன். பெங்களூர் ஜெயிலையும் பார்த்திருக்கிறேன்
  • அதிமுக என்றைக்கும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கும்
  • திமுக உள்ளிட்ட எதிரிக்கட்சிகளே தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம்
  • என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு தலை ஆட்டுபவர் ஓபிஎஸ். அவரை ஆசை வார்த்தை கூறி சிலர் தவறான வழியில் திசை திருப்பி உள்ளனர்
  • ஜெயலலிதா ஒரு சிங்கம், அவருக்குப்பின் வந்த நான் ஒரு குட்டி குட்டி சிங்கம். என்னுடன் இருப்பவர்கள் எல்லாருமே சிங்கங்கள் தான்
  • ஆளுநர் வெகுவிரைவில் நல்ல முடிவை எடுப்பர் என நம்புகிறோம்
  • கோபம் கொள்வது பெரிய விஷயமல்ல. அடுத்த அதிரடிக்கு தயாராக இருப்போம்.
இவ்வாறாக பேசி, தன் வசம் உள்ள எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகிறார் சசிகலா. 
Sasikala addressed the media along with her ADMK MLA's who are staying in Koovathur resort. She also stated, "Jail is new for me, I have seen Central jail also Banglore jail. I'm a lion, all the MLAs with me are lions too. ADMK is like a family, all are standing with me at this crisis. We hope the Governor takes right action soon".

No comments:

Post a Comment