Thursday 23 February 2017

Cine Mini: Rajni released audio, Trisha pairs up with Vikram, Anchor DD in Dhanush's movie

Cine Mini: Rajni released audio, Trisha pairs up with Vikram, Anchor DD in Dhanush's movie
Cine Mini: Rajni released audio, Trisha pairs up with Vikram, Anchor DD in Dhanush's movie
சினி மினி: ரஜினி வெளியிட்ட ஆடியோ, விக்ரமுடன் மீண்டும் த்ரிஷா, தனுஷ் படத்தில் டிடி

  • இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கும் புதிய படம் முப்பரிமாணம். அறிமுக இயக்குனர் அதிரூபன் இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பாடல்களை ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். சாந்தனு உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். தன் கேரியரில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என சாந்தனு தெரிவித்துள்ளார்.  
  • லேசா லேசா படத்தில் அறிமுகமான நடிகை  த்ரிஷாவுக்கு, டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த 'சாமி' படமே முதல் சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. சாமி வெளியாகி 14 ஆண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார் ஹரி. விக்ரமே இந்த படத்திலும் நடிக்கிறார். ஆனால், த்ரிஷாவுக்கு பதிலாக வேறு நடிகையையோ தேடுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது தன்னுடைய கேரக்டரை தானே தக்க வைத்துக் கொண்டுள்ளார் த்ரிஷா. சாமி-2ல் தாம் நடிப்பதை உறுதி செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் த்ரிஷா.
  • விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி, தனுஷுடன் நல்ல நட்பில் இருக்குறவங்க. ஏற்கெனவே விசில், நளதமயந்தி படங்கள்ல நடிச்சிருக்காங்க டிடி. ஆனாலும், நல்ல வாய்ப்புகள் அமையாததால் நடிப்பை விட்டுட்டு தொகுப்பாளினியா மட்டும் இருந்தாங்க. இப்போ தனுஷ் இயக்கி வரும் பவர் பாண்டி படத்துல வர்ற ஒரு சூப்பர் ரோல்ல டிடியை நடிக்க கேட்டுருக்கார் தனுஷ். நண்பன் கேட்டா முடியாதுனு சொல்ல முடியுமா? அதனால நட்புக்காக அந்த ரோல்ல நடிச்சி கொடுத்திருக்காங்க டிடி.   
  • Super star Rajnikanth has release the audio of Shanthanu Bagyaraj's movie Mupparimanam. GV Praksh has scored the music and debut director Adhirooban is directing the movie. Shanthanu is hoping that Mupparimanam will be important movie in his career.
  • Diretor Hari is working on the script of Sami 2. Actor Vikram and Trish were the lead actors in Sami. Earlier, Hari was looking out for a new heroine, however Trisha has  retained her role in Sami 2. This will be her third movie with actor Vikramand Hari
  • Vijay TV's famous anchor Divyadarshani a.k.a DD is doing an important cameo in Dhanush's directorial debut Power Pandi. DD has already tried her luck in acting with films like Whistle, Nalathamayanthi.

No comments:

Post a Comment