Sunday 26 February 2017

'This is Love' Singer Bhavatharini's Album

'This is Love' Singer Bhavatharini's Album
பவதாரிணியின் ஆல்பம்!
இசையமைப்பாளர் - பாடகி பவதாரிணி, 'திஸ் இஸ் லவ்' என்ற பெயரில், ஆங்கிலத்தில் காதலா்களுக்கான ஒரு 'ஆல்பம்' உருவாகி இருக்கிறார். இந்த ஆல்பத்தை அவருடைய சகோதரா் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். ஹாலிவுட் பாடகி சாரா, கிறிஸ்டோபர் ஸ்டான்லி ஆகிய இருவரும் பாடி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் மகன்கள் ஸ்ரீநாராயணன், ஸ்ரீவெங்கட் (இரட்டையர்கள்) ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். ஸ்ரீவெங்கட் டைரக்டு செய்திருக்கிறார். இந்த 'ஆல்பம்' காதலர் தினமான கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment