Thursday, 23 February 2017

Marriage Cancelled | Samantha Prabhu Shocked!!

Marriage Cancelled | Samantha Prabhu Shocked!!
Marriage Cancelled | Samantha Prabhu Shocked!!
திருமணம் ரத்து! கலக்கத்தில் சமந்தா!
நாகர்ஜூன், அமலா தம்பதியினரின் மகன்கள் அகில், நாக சைதன்யா. அகில், ஷ்ரேயா பூபாலையும், நாகசைதன்யா, சமந்தாவையும் காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் அகில், ஷ்ரேயாபூபால் அவர்களது திருமணம் டிசம்பரில் நிச்சயிக்கப்பட்டு மே மாதம் இத்தாலியில் திருமணத்தை நடத்துவதற்கான வேலைகள் பிரம்மான்ட முறையில் நடந்து வந்தது.
ஹைதராபாத்திலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இத்தாலி செல்ல தயாரயிருந்தனார். இந்நிலையில் நாகர்ஜூன், அமலா தம்பதியினர் விருந்தினர்களிடம் திருமணம் ரத்து செய்யபட்டுவிட்டதாக தெரிவித்து வருகின்றனர். இது தெலுங்கு திரையுலகில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாக சைதன்யாவுடன் நிச்சயிக்கப்பட்ட சமந்தாவிற்கு சோகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment