Sunday 26 February 2017

Actor Vishnu Vishal Joins with Accham Yenbadu Madamaiyada Fame Manjima Mohan

Actor Vishnu Vishal Joins with Accham Yenbadu Madamaiyada Fame Manjima Mohan

Actor Vishnu Vishal Joins with Accham Yenbadu Madamaiyada Fame Manjima Mohan
விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன்

'மீன்குழம்பும் மண்பனையும்' படத்தை தயாரித்த துஷ்யந்த் அடுத்து தனது இரண்டாவது பட தயாரிப்பை தொடங்கி விட்டார். இந்த படத்துக்கு பெயர் சுட்டப்படவில்லை. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். முருகானந்தம் இயக்குகிறார். இவர், விஷ்ணு விஷால் நடித்த 'கதாநாயகன்' படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment