Cine Mini: Maddy joins hands with Vijay Sethupathi, Singer turned actor\'s next movie, Actor Vivek slams online reviewers
சினி மினி: மாதவனுடன் இணையும் விஜய் சேதுபதி, பாடகர் நடிக்கும் புதுப்படம், சினிமா விமர்சகர்கள் மீது விவேக்கின் ஆவேசம்
· நடிகர் மாதவன் இறுதிச்சுற்று படத்திற்கு பின்னர் தமிழிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக கை கோர்க்க உள்ளார். விக்ரம் வேதா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி ஜோடி இயக்க உள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது. படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளது வரலட்சுமி சரத்குமார்.
· பாடகர் விஜய் யேசுதாஸ், முதன்முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்த 'மாரி' படத்தில் நடிகராக அவதாரம் எடுத்தார். மாரி படம் ஹிட் ஆகி, நடிக்கிறதுக்கு பல பட வாய்ப்புகள் விஜய்க்கு வந்தாலும் அவர் பொறுமையாக இருந்து படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வரவுள்ள திரைப்படம் படைவீரன், முழுக்க முழுக்க கிராமியாமிய பின்னணியா இருக்கும். இயக்குனர் தனா இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போறது ஹாண்ட்ஸம் ஹீரோ அரவிந்தசாமி தான்.
· நடிகர் விவேக் நீண்ட நாள் கழிச்சு முழுநேர காமெடியனாக கலக்கி இருக்குற படம் ரம். போன வாரம் படம் ரிலீஸ் ஆகி கலவையான ரெஸ்பான்ஸ் கெடச்சிட்டு இருக்கு. ஒரு சில இணையதள விமர்சகர்கள் இந்த படத்தை கடுமையா விமர்சித்ததால் கோவமாகி இருக்கார் நடிகர் விவேக். இது குறித்து அவர், "இணையதள விமர்சகர்கள் செய்யும் விமர்சனங்கள் பாரபட்சம் கொண்டதாக இருக்கலாம். அனால், அவங்க யாரும் தாமஸ் ஆல்வா எடிசன் கிடையாது. இதையெல்லாம் கண்டுக்காம தொடர்ந்து செல்க. தியேட்டருக்கு வரும் ரசிகர்களே தெய்வம்" என்று கூறியுள்ளார் விவேக்.
· Actor Madhavan has agreed to do a movie with Vijay Sethupathi titled as 'Vikram Vedha'. The director duo Pushkar and Gayathri will be directing the movie. The first look of the movie has released recently and earned positive feedbacks.
· Singer Vijay Yesudas has debuted in Dhanush's Maari. He has been getting many roles, but he is quite choosy. After Maari, he is doing 'Padaiveeran' now. The movie is set in village backdrop. Actor Arvindsami is releasing the first look of the movie today.
· Actor Vivek has done an important role in recent flick 'Rum'. The movie has been receiving mixed reviews from film reviewers. Reportedly, the comedy actor is unhappy with some of the reviews. In his statement he mentioned that the reviewers are not Thomas Edison and their reiew could be biased, so those shall be ignored and not to be bothered about, audience who turn to theatres are the real gods.
Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv
Like us: https://www.facebook.com/pakkatv/
Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
Most Viewed Video:
#1. Actor
Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2.
Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay
Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth
behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor
Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi
Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons
Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8.
Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9.
Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10.
Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood
Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional
Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s
Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE
No comments:
Post a Comment