Saturday 25 February 2017

Actress Shruti Hassan Teams up With Jayam Ravi and Arya

Actress Shruti Hassan Teams up With Jayam Ravi and Arya
Actress Shruti Hassan Teams up With Jayam Ravi and Arya
ஜெயம் ரவி - ஆர்யா படத்தில் ஸ்ருதிஹாசன்!
ஜெயம் ரவியும், ஆர்யாவும் இணைந்து நடிக்க, சுந்தர் சி. இயக்கத்தில், 'சங்கமித்ரா' என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது அல்லவா? இந்த படத்தில் கதநாயகியாக யாரை நடிக்க வைப்பது? என்று படக்குழுவினர் விவாதித்து வந்தார்கள். தீபிகா படுகோனே உள்பட சில கதநாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியாக, ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். படத்தில் இன்னோரு கதாநாயகியும் இருக்கிறார். அவர் யார்? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை!

No comments:

Post a Comment