Thursday, 6 April 2017

Arvind Swamy's next is a remake of Malayalam film

Arvind Swamy's next is a remake of Malayalam film
Arvind Swamy's next is a remake of Malayalam film
Malayalam Superstar Mammootty and Nayanthara’s  Bhaskar The Rascal was a super hit last year which was directed by ace director Siddique. The Tamil remake of Malayalam hit Bhaskar The Rascal has been titled as Bhaskar Oru Rascal. Arvind Swamy and Amala Paul will be seen reprising Mammootty and Nayanthara’s roles respectively. 
The official pooja of the film was held this week in Kochi with the presence of director Siddique, Arvind Swamy, Amala Paul and others. Harshini Movies will be producing the film, which will also have Siddique’s good friend Ramesh Khanna in an important role. 

Baby Nainika (daughter of Meena) of Theri fame will be seen as the cute little daughter of Amala. Sources say that actor Jayam Ravi's son Aarav is approached to play the role of Arvind's son.
மலையாளம் ரீமேக்கில் நடிக்கும் அர்விந்த் சுவாமி.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சென்ற ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டாய் அமைந்திருந்தது. மம்முட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 

தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் அர்விந்த் சுவாமி. இவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிக்கிறார். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடிக்கிறார். ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு குழந்தைகள் எப்படி துணையை இழந்து தனிமையில் வாழும் தங்களின் அப்பாவையும் அம்மாவையும் ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே கதை. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. 

தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழ் பதிப்பையும் இயக்குகிறார். நடிகை மீனாவின் மகளும், தெறி படத்தில் அறிமுகமானவருமான பேபி நைனிகா இந்த படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் வரும் ஒரு சிறுவன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வை கேட்டிருக்கிறார்களாம். 



No comments:

Post a Comment