Wednesday, 29 March 2017

‘Auraa Cinemas’ elevates the BALLOON to more heights

‘Auraa Cinemas’ elevates the BALLOON to more heights
A Balloon can fly higher and higher only if it is properly filled with the helium gas.For a good film , support in terms of distribution with a wide net work and promotions on par with the best in the trade provides ammunition.  Likewise the film BALLOON that has Jai, Anjali and Janani Iyer in the lead roles is elevating to the top, because the entire rights of the film has been bagged by one the most successful distributors ‘Auraa Cinemas’ Mahesh Govindaraaj. The most anticipated flick BALLOON, directed by Sinish is well backed up by the music of Yuvanshankar Raja, and it is produced by TN Arunbalaji and Kandasamy Nandhakumar of 70MM and Dhilip Subbarayan of Farmer's Master Plan Production. The film also has yogi babu in a crucial role. It is to be noted that the entire rights that includes the First copy, FMS, Satellite and the overseas rights has been bought by Auraa Cinemas.
 
“I was really carried away after watching few glimpses of BALLOON. Impressing the Audience and to fulfill their expectations through quality films is the only motto of our ‘Auraa cinemas’, and in that case I am pretty sure that BALLOON will take the brand name of Auraa Cinemas to next level” says Mahesh Govindaraaj of Auraa Cinemas in a confident tone.
 
 
'பலூன் படத்தின் உரிமையை ஒட்டு மொத்தமாக வாங்கி இருக்கின்றது  'Auraa Cinemas'
 
 ஒரு தரமான திரைப்படத்தின் வெற்றிக்கு, சரியான விநியோகமும், பிரம்மாண்ட விளம்பரங்களும் மிக அவசியம்.  அத்தகைய சிறப்பம்சங்களை சிறப்பாக பெற்று, விநியோக துறையில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் 'Auraa Cinemas' மகேஷ் கோவிந்தராஜ், தற்போது ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பலூன் படத்தின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்கி இருக்கிறார்.  '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரித்து இருக்கும்   இந்த  'பலூன்' படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும்  'பலூன்' படத்தின் முதல் பதிப்பு உரிமை, FMS, satellite மற்றும் சர்வதேச விநியோக உரிமை என அனைத்து உரிமையையும்  முழுவதுமாக Auraa Cinemas வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  
 
"பலூன் படத்தை பார்த்த பிறகு நான் மெய் சிலிர்த்து போய்  விட்டேன். தரமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் Auraa Cinemas நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இந்த பலூன் திரைப்படம், எங்கள் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிறப்பான அடையாளத்தை பெற்று  தரும் என்று முழுவதுமாக நம்புகிறோம்" என்று உற்சாகமாக கூறுகிறார் Auraa Cinemas மகேஷ் கோவிந்தராஜ்.

No comments:

Post a Comment