Thursday, 30 March 2017

Dhanush and Karthi Joins with Selvaraghavan Direction | செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி தனுஷ்

Dhanush and Karthi Joins with Selvaraghavan Direction | செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி தனுஷ்
Dhanush and Karthi Joins with Selvaraghavan Direction | செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி தனுஷ்
Selvaraghavan is currently awaiting the release horror thriller Nenjam Marappathillai, which stars SJ Suryah, Regina Cassandra and Nandita Swetha in the lead roles.  Pudhupettai 2 and Aayirathil Oruvan 2 were fans all time request to Selva. The recent statement from him has made his fans happy as the film maker is ready to do the sequel of his master pieces.

In a  tweet, Selvaraghavan wrote, "A.O 2, pudhupettai 2.?yes. Don't worry. In those two years of gap, I also wrote sequels. But right now I have commitments"

Despite taking at the box office, Selvaraghavan's Pudhupettai has earned a cult following over the years. The film is also touted as one of the finest films made in Tamil. Aayirathil Oruvan featured actor Karthi and became an insant hit at the box office. The film dealt with Choza dynasty.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:


ஆயிரத்தில் ஒருவன்-2, புதுப்பேட்டை-2 நிச்சயம் வரும்

தமிழ் சினிமாவில் இது பார்ட் 2 காலம். எந்திரன், சிங்கம், சாமி, வேலை இல்லா பட்டதாரி என பல  வெற்றி படங்கள் இரண்டாம் பாகமாக மீண்டும் வெளிவரவுள்ளன. அதே போல், ரசிகர்களும் சில படங்களின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்குமே எதிர் நோக்கி இருக்கின்றனர்.இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் உள்ள படங்களில் முக்கியமானவை ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை. இவ்விரு படங்களையும் இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன் தான். 

சோழர் பரம்பரையைப் பற்றிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முடிவில், சோழ இளவரசனை கார்த்தி காப்பாற்றி அழைத்து செல்வது போன்று கிளைமாக்ஸ் அமைத்திருந்தார் செல்வராகவன். 2008-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன்  திரைப்படம், அப்போதே பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டி இருந்தது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இரண்டாம் பாகம் எடுத்தால் அது பாகுபலியைப் போன்று உலக படமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

நடிகர் தனுஷுக்கு ஒரு ஆக்ஷன் திரைப்படமாகவும், நடிப்பிற்கு அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற தமிழ் சினிமாவின் மிக முக்கிய கேங்ஸ்டர் படம் என்றால் அது புதுப்பேட்டை படம் தான். கிளைமேக்சில், கொக்கி குமார் அமைச்சர் ஆனது போன்று முடிந்தது. அதன் பின்னர் அவரின் அரசியல் வளர்ச்சியை பற்றி இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ரசிகர்களின் இந்த ஆவலை நிறைவேற்றும் வண்ணம் தற்போது ஓர் செய்தியை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது. "ஆயிரத்தில் ஒருவன்-2, புதுப்பேட்டை-2 இரண்டிற்குமான ஸ்க்ரிப்ட்டை முடித்துவிட்டேன். எனக்கு கிடைத்த இரண்டு வருட இடைவெளிகளில் இந்த வேலையை முடித்திருந்தேன். உடனேயே தொடங்க முடியாது எனினும், நிச்சயம் வரும்" என்று மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment