Wednesday, 29 March 2017

Dir. Selvaragavan in support of OPS? | இயக்குனர் செல்வராகவன் ஓபிஎஸ்க்கு ஆதரவா?

Dir. Selvaragavan in support of OPS? | இயக்குனர் செல்வராகவன் ஓபிஎஸ்க்கு ஆதரவா?


தமிழக முதல்வராக பொறுப்பு வகித்து வந்த ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவருடைய ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தை நிரப்ப இதைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அதிமுக என்ற பெயரையையும் பயன்படுத்த இரு அணியினருக்கும் தடை விடுதித்திருந்தது. இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பு மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார் மதுசூதனன். 

இந்நிலையில் இன்று காலை தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் இயக்குனர் செல்வராகவன். அதில், இரட்டை மின்கம்பங்கள் இருந்தது, மேலும் காலை வணக்கம், இந்த நாள் இனிமை ஆகட்டும் என எழுதி இருந்தார் செல்வா. அந்த படம் ஓபிஎஸ் அணியின் சின்னம் போன்றே இருந்ததால் செல்வா ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்கிறார் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். 

இதனால், அதிர்ச்சி அடைந்த செல்வராகவன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வரும் வழியில் எடுத்த புகைப்படம் அது. யாருக்கும் ஆதரவாய்ப் பதிவிடவில்லை என உடனே சுதாரித்துக் கொண்டுள்ளார் செல்வராகவன்.தன்னுடைய அடுத்த படமான நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் வேலைகளில் இயக்குனர் செல்வராகவன் தற்போது பிசியாக உள்ளார். 
Director Selvaragavan's random post in twitter has created a buzz in twitter today. The director has posted a picture this morning and wrote 'Good morning friends. Have a fantastic day'. Interestingly the twitteratis felt that the picture posted by Selva as mark of his support to OPS.
After the split in ADMK, OPS's team are allotted Electric pole symbol in RK Nagar by-election. After hearing the buzz, Selvaragavan has clarified that it's a random post and not supporting anyone. In his own words, "Kadavulae!! It was just a random click while dropping my kids to school.". This shows how zany people could be. Director Selvaragavan is expected to have his movie Nenjam Marappadhillai released in this summe
l

No comments:

Post a Comment